கடல் மிகவும் ஒரு சத்தம் மிகுந்த ஒரு இடமாகும். அப்படியாக இயற்கையான கடல் சப்தம், கடல் உயிரின சத்தங்கள், கப்பல் போக்குவரத்து ஒலிகள் போன்ற வழக்கமான ஒலிகள் இல்லாமல் மிகவும் விசித்திரமான ஒரு குறைந்த தொனியிலான ஒலியை விஞ்ஞானிகள் கரீபியன் கடல் இருந்து வெளியானதை கண்டறிந்துள்ளனர்..!
வெளியான ஒலியானது மனித காதுகளால் கேட்க முடியாது என்கிற போதிலும் விசில் போன்ற அந்த ஒலியின் ஆதாரத்தை விண்வெளியில் இருந்து விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து பதிவு செய்வது மிகவும் சிக்கலான ஒரு தான் அதாவது வெளியாகும் குறிப்பிட்ட அலையானது பூமியின் ஈர்ப்பு சக்தியில் ஒரு அலைவுதனை உண்டாக்கும். அதன் மூலம் அதை கண்டறிய முடியும்.
விண்வெளியில் இருந்து பதிவு செய்வது மிகவும் சிக்கலான ஒரு தான் அதாவது வெளியாகும் குறிப்பிட்ட அலையானது பூமியின் ஈர்ப்பு சக்தியில் ஒரு அலைவுதனை உண்டாக்கும். அதன் மூலம் அதை கண்டறிய முடியும்.
அது மட்டுமின்றி, பதிவான ஒளியானதை இதற்கு முன்பு எப்போதும் அவர்கள் கேள்விப்பட்டதும் இல்லை, கேட்டதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் கடல்களில் என்ன நடக்கலாம் என்பதை கணிக்கும் ஒரு முயற்சியாக , கடந்த 60 ஆண்டுகளாக கடல் மட்ட பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் சார்ந்த பகுப்பாய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இந்த ஒலி கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கரீபியன் கடலின் கீழே இருந்து 1958 முதல் 2013 வரையிலான எடுத்து கடல் மட்டங்கள் மற்றும் அழுத்த அளவீடுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நிகழ்த்தி வருகின்றன, இதற்கு உறுதுணையக அலை அளவைகள் மற்றும் செயற்கைக்கோள் ஈர்ப்பு அளவீடுகளும் பயன் படுத்தப் படுகின்றன.
பதிவாக்கப்பட்டுள்ள விசித்திரமான ஒலியானத்திற்கு ரோஸ்பி (Rossby) விசில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பதிவான ஒளியானது கரீபியன் கடல் மட்டத்திலிருந்து ஊடாடுக்கொண்டே, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மெதுவாக பயணித்து மேற்கு எல்லை வெளியே மடிந்து மெனெடும் கிழக்கு பக்கத்தில் தோன்றியுள்ளது.
இந்த விசில் மூலம் கரீபியன் கடல் பகுதியில் நடக்கும் கடல் நடவடிக்கை சார்ந்த ஒப்பீடுகள் நிகழ்த்தப்பட முடியும் என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் கடல் மட்ட அறிவியல் நிபுணரான ஆராய்ச்சியாளர் கிரிஸ் ஹக்ஸ் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த விசித்திரமான விஷயத்தை புரிந்துக் கொள்வதின் மூலம் கரையோர வெள்ளங்கள் எப்போது ஏற்பபடும் என்ற சாத்தியக்கூறுகளை கணிக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர் கிரிஸ் ஹக்ஸ் நம்புகிறார்.
0 comments:
Post a Comment