சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இந்த பர்ஸ்ட் லுக் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸ் எப்போது என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும், ஏனெனில் அந்த அளவிற்கு பர்ஸ்ட் லுக் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் ரிலிஸ் செப்டம்பர் 2ம் தேதியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இந்த பர்ஸ்ட் லுக் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
0 comments:
Post a Comment