தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு வந்து சாதித்தவர்களில் ஒரு சிலரில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடித்த ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விழா நேற்று நடந்தது.
தொலைக்காட்சியில் விவாத மேடையில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரங்கராஜ் பாண்டே இந்த விழாவில் கலந்துக்கொண்டார்.
இவர் எதற்கு இந்த விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த நிகழ்ச்சியை ஸ்பெஷல் தொகுப்பாக ஒளிப்பரப்பியது தந்தி டிவி தான், அதன் காரணமாகவே இவர் இதில் கலந்துக்கொண்டார் என தெரிகின்றது.
0 comments:
Post a Comment