728x90 AdSpace

Latest News

Find Us On Facebook

Events

Recent comments

Friday, 24 June 2016

பிரபல பாலிவுட் நடிகரை இயக்க விரும்பும் கார்த்திக் சுப்புராஜ்



இறைவி என்ற படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறார்கார்த்திக் சுப்புராஜ். இவருக்கு பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக்கைவைத்து படம் இயக்க மிகுந்த ஆசையாம். அதோடு அவருடைய பெரிய ரசிகராம்.

நவசுதீன் அண்மையில் #AskNawazuddin என்ற டாக்கில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அந்த டாக்கில் கார்த்திக் சுப்புராஜ், நான் தமிழ் சினிமா இயக்குனர், உங்களுடைய பெரிய ரசிகர். தமிழ் படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டு டுவிட் செய்துள்ளார்.

@Nawazuddin_S am a filmmaker from Tamilnadu and a big fan of u... Do u have idea of acting in a Tamil film anytime? 
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. king casino | Shootercasino Casino
    King casino has a great selection of casino games 온카지노 and you could also get your share 바카라 사이트 of chips. 제왕 카지노 King Casino Review. King Casino has been offering the latest in live casino

    ReplyDelete

Item Reviewed: பிரபல பாலிவுட் நடிகரை இயக்க விரும்பும் கார்த்திக் சுப்புராஜ் Rating: 5 Reviewed By: Unknown